MS Dhoni Biography in Tamil/எம்.எஸ்.தோனி /Mahendra Singh Dhoni Biography, Family,Career and More/Lemuria Quotes

எம்.எஸ்.தோனி (MS Dhoni) :

முழுப்பெயர் : மகேந்திர சிங் தோனி

பிறப்பு : 7 ஜூலை 1981

பிறந்த இடம் : ராஞ்சி, பீஹார் (தற்போது ஜார்கண்ட்), இந்தியா

பெற்றோர் : திரு.பான்சிங், திருமதி.தேவகி தேவி

உடன்பிறப்புகள் : நரேந்திர சிங் தோனி (அண்ணன்), ஜெயந்தி குப்தா (அக்கா)

மனைவி : சாக்சி தோனி (4 ஜூலை 2010)

மகள் : ஷிவா

படித்த பள்ளி : டி.ஏ.வி.ஜவகர் வித்யா மண்டிர் (ராஞ்சி)

படித்த கல்லூரி : புனித சேவியர் கல்லூரி (ராஞ்சி)

கல்வித்தகுதி : இளங்கலை வணிகவியல் (B.Com)

தொழில் : கிரிக்கெட் வீரர்

முதல் ஒருநாள் போட்டி : 23 டிசம்பர் 2004 (வங்காளதேசத்திற்கு எதிராக)
கடைசி ஒருநாள் போட்டி : 9 ஜூலை 2019 (நியூசிலாந்துக்கு எதிராக)

முதல் டெஸ்ட் போட்டி : 2 டிசம்பர் 2005 (இலங்கைக்கு எதிராக)
கடைசி டெஸ்ட் போட்டி : 26 டிசம்பர் 2014 (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக)

முதல் டி20 போட்டி : 1 டிசம்பர் 2006 (தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக)
கடைசி டி20 போட்டி : 27 பிப்ரவரி 2019 (தென் ஆப்ரிக்கா)

ஜெர்சி எண் : 7

பேட்டிங் : வலது கை ஆட்டக்காரர்

பெளலிங் : வலது கை மித வேக பந்துவீச்சாளர்

சாதனைகள் :
இவர் தலைமையின் கீழ் இந்திய அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் 18 மாதங்கள் முதல் இடத்தில் இருந்தது.

எம்.எஸ்.தோனியின் தலைமையின் கீழ் டி20 உலக கோப்பை (2007), ஒருநாள் போட்டி உலக கோப்பை (2011), சாம்பியன்ஸ் டிராபி (2013) இந்திய கிரிக்கெட் அணி வென்றிருக்கிறது.

7 வது ஆட்டக்காரராக களமிங்கி அதிக சதங்கள் அடித்துள்ளார்.

அதிக ஸ்டம்பிங்ஸ் செய்த விக்கெட் கீப்பர்

அதிக சிக்சர்கள் விளாசிய கேப்டன்
மற்றும் பல

விருதுகள் :
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (2007)

பத்மஸ்ரீ விருது(2009)

பத்மபூசன் (2018)

எம் டிவி (M TV) யூத் ஐகான் ஆப் தி இயர் (2006)

ஐசிசி ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர் (2008, 2009)

சிஎன்என்-ஐபிஎன் (CNN-IBN) ஆண்டின் சிறந்த இந்தியர்- விளையாட்டு (2011)

ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்டுக்கான ஐசிசி விருது (2011)

Comments