Happy Independence day to Some . August 15,India, Lemuria Memes

 Happy Independence day to Some . August 15,India, Lemuria Memes


என் நாட்டில் சுதந்திரம் 

வங்கிகளில் கோடிகளை அடித்து செல்வதற்கு...

என் நாட்டில் சுதந்திரம்

மணல்கொள்ளை செய்வதற்கு....

என் நாட்டில் சுதந்திரம்

நிலத்தை மலடாக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கு...

என் நாட்டில் சுதந்திரம்

பணக்கார முதலைகளுக்கு....

என் நாட்டில் சுதந்திரம்

பெண்களை கற்பழிப்பவனுக்கு....

என் நாட்டில் சுதந்திரம்

ஊழல் செய்யும் அரசியல்வாதிக்கு....

என் நாட்டில் சுதந்திரம் 

அதிகாரம் படைத்தோர் எளியோரின் உயிரை பறிப்பதற்கு....

என் நாட்டில் சுதந்திரம் 

ஜாதியாலும் மதத்ததாலும் 

சாமானிய மக்களை மிதிப்பதற்கு.....

என் நாட்டில் சுதந்திரம்

ஜாதி மதம் ஏன் மிருகத்தை வைத்து கூட அரசியல் நடத்துவதற்கு....

என் நாட்டில் சுதந்திரம்

என்ன தவறு செய்தும் சட்டத்தின் ஓட்டை வழியே தப்பிப்பதற்கு....


ஆம் சுதந்திரம் பெற்றுவிட்டோம் ஆங்கிலேயரிடமிருந்து....


இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் மேல் கூறிய அனைவருக்கும்....


காத்திருங்கள் என் அருமை சாமானிய மக்களே நாமும் ஒருநாள் சுதந்திரம் பெறுவோம் இவர்களிடம் இருந்து.......

                                 -இப்படிக்கு நான் ✍️




Follow us on : 



#HappyIndependenceday #August15
#India #Indians



Comments