Whats your Teacher's Reaction when u see after a long time? Tamil memes and Trolls.Lemuria memes


Whats your Teacher's Reaction when u see after a long time? Tamil memes and Trolls.Lemuria memes


பொறுப்பு துறப்பு :

இந்த பதிவு முழுவதும் நகைச்சுவைக்காக மட்டும் பதிவிடுகிறோம் . இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல .

வணக்கம் நண்பர்களே ! இந்த புதிய பதிவில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

இந்த MEME ஆசிரியருக்கும் அவரது முன்னாள் மாணவருக்குமான சந்திப்பு எப்படி இருக்கும் என்பதை பற்றியதாகும் . இந்த MEME இல் சூரியவம்சம் படத்தில் வரும் நகைச்சுவை படத்தை கொண்டு உருவாக்கி இருக்கிறோம்.சிறந்த ஆசிரியர்கள் மாணவர்களால் எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர்களின் நினைவில் மறக்காமல் இருக்கின்றனர் .ஆசிரியர்கள் நம்மை மறக்க வாய்ப்பு இருக்கிறது ஏனென்றால் அவர்கள் வருடம் தோறும் பல மாணவர்களை சந்திக்கின்றனர். இந்த MEME அந்த கருவை அடிப்படையாக கொண்டே நகைச்சுவையாக உருவாக்கியுள்ளோம் .                                                          
                                                         





Follow us on : 


#tamilmemes #tamilcomedy #tamilcinema #kollywood #tamil #tamoltrolls #lemuria
 #lemuria_memes 
 

Whats your Teacher's Reaction when u see after a long time? Tamil memes and Trolls.Lemuria memes


மீண்டும் ஒரு புது பதிவுடன் நாளை சந்திப்போம் நண்பர்களே .
இணைந்திருங்கள் எங்களோடு இணையத்தில் .....

Comments