while My friend falls down from his New Bike .Whats our Reacion ? Vadivelu Tamil Memes.Lemuria Memes

while My friend falls down from his New Bike .Whats our Reacion ? Vadivelu Tamil Memes.Lemuria Memes 

பொறுப்பு துறப்பு :

இந்த பதிவு முழுவதும் நகைச்சுவைக்காக மட்டும் பதிவிடுகிறோம் . இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல .

வணக்கம் நண்பர்களே ! இந்த புதிய பதிவில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

இந்த பதிவில் நண்பர்கள் அலப்பறைகள் பற்றி பதிவிட்டிருக்கிறோம் . நண்பர்களுக்குள் ஒருவன் புதிய மோட்டார் வண்டி வாங்கி இருக்கிறான் . மற்ற நண்பர்களிடம்  அந்த மோட்டார் வண்டியை புகழ்ந்து விட்டு  போகும் போது  தடுமாறி விழுந்தால் நண்பர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை கொண்டு இந்த மீம்ஸ் உருவாக்கி இருக்கிறோம் .வைகை புயல் இல்லாத மீம்ஸ் குறைவு .இந்த மீம்ஸ்சும் அவரை கொண்டே உருவாகியுள்ளது.

Follow us on : 

#tamilmemes #tamilcomedy #tamilcinema #kollywood #tamil #tamoltrolls #lemuria #lemuria_memes #90skidmeme #corona #stayhome #kanyakumarimemes #90sparithabangal 

while My friend falls down from his New Bike .Whats our Reacion ? Vadivelu Tamil Memes.Lemuria Memes 

மீண்டும் ஒரு புது பதிவுடன் நாளை சந்திப்போம் நண்பர்களே 
இணைந்திருங்கள் எங்களோடு இணையத்தில்...

Comments