Corona Tamil Kavithaigal Lemuria Memes


Go Back CORONA


ஓர் உயிர் நீ ஏன் எங்கள்
பல உயிர் எடுத்து சென்றாய்?
நீரில் தெளித்த மையாய்
நாடெங்கும்  பரவினாய் தீயாய்.
துரோகத்தால் துரோத்துக்கு பெயர் போன
எங்களையே வீழ்த்தினாய்
நாங்கள் ஒரு புறம் வீழ 
நீயோ வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறாய்
வீட்டுக்குள் சிறை வைத்தாய் எங்களை
வீடே கதியென கிடந்தோம்
முகக்கவசமும் ஒட்டுண்ணியாய் 
எங்களை ஓட்டி கொண்டது
நீ வரமா சாபமா ? 
அன்று நாங்கள் அழித்தோம் இயற்கையை
இன்றோ நாங்கள் முடங்கி கிடக்கிறோம் 
இயற்கையோ சந்தோச களிப்பில்
போதும் நிறுத்தி விடு 
உன்னை படைத்த எங்களிடமே 
உன் விளையாட்டா !

                                 இப்படிக்கு நான் ✍️ (Lemuria Memes)









மீண்டும் ஒரு புது பதிவுடன் நாளை சந்திப்போம் நண்பர்களே 
இணைந்திருங்கள் எங்களோடு இணையத்தில்...

Comments