2020 vs Corona .Tamil memes 2020.Tamil Trolls.Lockdown Memes.Lemuria Memes.

2020 vs Corona .Tamil memes 2020.Tamil Trolls.Lockdown Memes.Lemuria Memes.


பொறுப்பு துறப்பு :

இந்த பதிவு முழுவதும் நகைச்சுவைக்காக மட்டும் பதிவிடுகிறோம் . இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல .

வணக்கம் நண்பர்களே ! இந்த புதிய பதிவில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

கொரோனா அவஸ்தைகள் :
கொரோனா வைரஸால் இந்த உலகமே அவஸ்தை பட்டு கொண்டிருக்கிறது .சீனா உகானில் தொடங்கி கிட்ட தட்ட எல்லா நாடுகளையும் கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது .உலக நாடுகளின் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவில் தொடர்கிறது .வேலையின்மை ,வறுமை ,பசியால் இந்த 2020 ஆம் ஆண்டடையே ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது கொரோனா அவஸ்தைகள்.
கட்டப்பாவை  பாகுபலி முதுகில் குத்தியது போல் இந்த கொரோனா 2020 ஆம் ஆண்டை முதுகில் குத்தி விட்டது .......


#tamilmemes #tamilcomedy #tamilcinema #kollywood #tamil #tamoltrolls #lemuria #lemuria_memes #90skidmeme #corona #stayhome #kanyakumarimemes #90sparithabangal 
#Coronaparithabangal #Bahubali #Kattapa #Coronaavasthaigal
#Lockdownmemes

2020 vs Corona .Tamil memes 2020.Tamil Trolls.Lockdown Memes.Lemuria Memes.

மீண்டும் ஒரு புது பதிவுடன் நாளை சந்திப்போம் நண்பர்களே 
இணைந்திருங்கள் எங்களோடு இணையத்தில்...

Comments