America & China Parithabangal.Tami Funny Memes 2020 .Advertisement Memes in Tamil.Tamil Ad Memes. Lemuria Memes

America & China Parithabangal.Tami Funny Memes 2020 .Advertisement Memes in Tamil.Tamil Ad Memes. Lemuria Memes

பொறுப்பு துறப்பு :

இந்த பதிவு முழுவதும் நகைச்சுவைக்காக மட்டும் பதிவிடுகிறோம் . இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல .

வணக்கம் நண்பர்களே ! இந்த புதிய பதிவில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

இந்த பதிவில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே இந்த கொரோனா பாதிப்பிற்கு பிறகு பெரிய வாய் சண்டை நடந்து கொண்டிருக்கிறது .அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா மீது குற்றச்சாட்டை அடுக்கி கொண்டே போகிறார்.ஒருபுறம் ட்விட்டரில் வெளிப்படையாக சீனாக்கு எதிராக ட்வீட் போட்டு கொண்டிருக்கிறார். சீனாவால் அமெரிக்கா மட்டும் அல்ல உலக நாடுகளே பெரும் பாதிப்படைந்து உள்ளது .கொரோனாவால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.இந்த Meme ஐ இரு நாடுகளை நாடுகளை மையப்படுத்தி உருவாக்கி இருக்கிறோம்

       






Follow us on : 


#vadivelumemes #kanyakumarimemes #chennaimemes #tamilmemes #memesdaily 
#Lemuria_Memes #TamilTrolls


மீண்டும் ஒரு புது பதிவுடன் நாளை சந்திப்போம் நண்பர்களே 
இணைந்திருங்கள் எங்களோடு இணையத்தில்...









Comments