When watching Sakthimaan After a Deacade .90skid and 2k Kids Reaction. Santhanam and Mottai Rajendran. Tamil Memes and Trolls. Lemuria Memes
When watching Sakthimaan After a Deacade .90skid and 2k Kids Reaction. Santhanam and Mottai Rajendran. Tamil Memes and Trolls. Lemuria Memes
பொறுப்பு துறப்பு :
இந்த பதிவு முழுவதும் நகைச்சுவைக்காக மட்டும் பதிவிடுகிறோம் . இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல .
வணக்கம் நண்பர்களே ! இந்த புதிய பதிவில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இந்த பதிவில் 90' மற்றும் 2K'களில் பிறந்தவர்களின் அலப்பறைகள் பற்றி மீம்ஸ் மூலமாக உருவாக்கி இருக்கிறோம் . 'சக்திமான்' தொடர் பார்க்காத
90' களில் பிறந்தவர்களே இருக்க முடியாது .இது சுவாரசியமான குழந்தைகளுக்கு பிடித்தமான நெடுந்தொடர்.பல வருடங்கள் தொடர்ந்து வெளியான தொடர் .இந்த தொடரால் அதில் சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிரபலமான கதாநாயகன் ஆனார் .இந்த மீமில் சக்திமான் தொடர் அதிகம் பரிச்சியப்படாத 2K ல் பிறந்தவர்களின் ரியாக்சன் இந்த தொடரை 90'களில் பிறந்தவர்கள் பார்க்கும் போது எப்படி இருக்கும் என்பதை கொண்டு உருவாக்கி இருக்கிறோம் .
Follow us on :
Blogger : https://lemuriamemes.blogspot.com/?m=1
Twitter : https://twitter.com/LemuriaMemes?s=09
Facebook: https://www.facebook.com/lemuria.memes.1
#தமிழ் #தமிழ்மீம்ஸ் #சந்தானம் #மொட்டைராஜேந்திரன் #tamilmemes #memes #tamil #santhanam #mottairajendran #tamilcomedy #google #tamilkavithaigal #Funnymemes #2kkids #90skids #intamil #memesintamil
மீண்டும் ஒரு புது பதிவுடன் நாளை சந்திப்போம் நண்பர்களே
இணைந்திருங்கள் எங்களோடு இணையத்தில்...
Comments
Post a Comment
Thanks for watching My Posts